விரிவான செய்திகள்

 

இப்படித் தான் அடித்துக்கொண்டார்கள் சிங்கள மாணவர்கள்(வீடியோ)

04 March, 2013 by admin

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலைகளான ஆனந்தா மற்றும் நாலந்தா ஆகிய கல்லூரிகளுக்கு இடையில் நேற்று(03) இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் போது பாரிய மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இதனை கட்டுப்படுத்த காவற்துறையினர் கண்ணீர் புகைபிரயோகத்தை மேற்கொண்டனர். அடிபட்ட மாணவர்களை பாருங்கள். (காணொளி இணைப்பு)


|    செய்தியை வாசித்தோர்: 56636

DMCA.com