விரிவான செய்திகள்

 

உலக அசிங்கத்தின் ஊத்தைப் பயல்: கவிஞரின் கனமான வரிகள் !

22 March, 2013 by admin

மகிந்த ராஜபக்ஷ நடத்திய கொடுமைகள் பலவற்றை சித்தரிக்கிறது இந்த வீடியோ. இதில் வரும் காட்சிகளை நாம் ஏற்கனவே பார்த்துவிட்டோமே என்று சலித்துக்கொள்ள வேண்டாம். அங்கே கூறப்படும் விடையங்களை நன்கு கேளுங்கள். கவிஞரின் வரிகள் கொண்டுள்ள கனத்த கருத்துக்களை கேளுங்கள்.... நிச்சயமாக ஒவ்வொரு தமிழனும் கேட்க்கவேண்டிய வரிகள் இவை !


|    செய்தியை வாசித்தோர்: 77006

DMCA.com