விரிவான செய்திகள்

 

சுப்பிரமணியம் யோகாம்பிகை மரண அறிவித்தல்

24 March, 2013 by admin

மலர்வு 22.11.1947 உதிர்வு : 23.03.2013

முகாவில் இயக்கச்சியை பிறப்பிடமாகவும், கெருடாவில் வடக்கு சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும் காலம் சென்ற கந்தையாவின் மகளும் மார்கண்டு , முதுவேலு , சரஸ்வதி தேவி புஸ்பராணி முத்துலிங்கம், முத்துக்குமார் இவர்களின் அன்புச் சகோதரியும், யோகலிங்கம், விஜயகுமார், துஷ்யந்தன், சகுந்தலை, வாசுகு, பாலசுரபி, விஜயலதா, ஆகியோரின் அன்பு மாமியும், சிவயோகநாதன்(ஜேர்மனி) சிவமதி(இலங்கை) சிவனேந்திரன்(லண்டன்) சிவசுதன் (ஜேர்மனி) சிவபுஸ்பம்(பிரான்ஸ்) சிவகுமார்(லண்டன்) சிவஜீவன்(கனடா) சிவமகேஸ்(லண்டன்) சிவனந்தினி(லண்டன்) அன்புத் தாயாரும், சிவரஞ்சனி, சிவதர்சினி, சிவதீவன், மதிகரன், மதிசிகா, அஸ்வின், அகர்ஸா, ஐஸ்வரியா, கருணிகா, துர்க்கா, அக்சயா, அகர்சன், ஆகியோரது பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக் கிரியைகள் 27.03.2013 அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் சாவச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயாணத்தில் பூதவுடன் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டி நிற்க்கிறோம். தகவல் குடும்பத்தார். (மகள், மருமகன், திருமதி சிவபுஸ்பம் பிரான்ஸ்)


தொடர்புகளுக்கு:

மகன் நாதன் ஜேர்மனி: 0049 7041 8626 45
மருமகன் விஜயன் பிரான்ஸ் : 0033 17961 7302
மகன் சிவா லண்டன்: 0044 1908 4154 73
மகன் ஜீவன் கனடா : 001 64797 947 36
மகள் மதி இலங்கை: 0094 776454401


|    செய்தியை வாசித்தோர்: 4832

DMCA.com